விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு- சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை
சென்னை: விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தர்மபுரியில் நடந்த தே.மு.தி.கவின் "மக்களுக்காக மக்கள் பணி" என்ற நலத்திட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை அவதூராக பேசியதாக அவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை ஏற்று விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை சென்னை ஹைகோர்ட் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட்.
மேலும், விஜயகாந்த் மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் விஜயகாந்த் நேரில் ஆஜராவதில் இருந்தும் உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications