தமிழக தொழிலாளி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு... மலேசிய ஹோட்டல் உரிமையாளர் வெறிச் செயல்
திருச்சி: மலேசியாவில் ஓட்டலில் வேலை பார்த்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஓட்டல் உரிமையாளர் வெறிச் செயலலில் ஈடுபட்டுள்ளார்.
பட்டுக் கோட்டை மாவட்டம் அபிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மலேசியாவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், ஏதோ சில காரணங்களுக்காக ஓட்டல் வேலையில் இருந்து விலகிவிட்டார் கண்ணன். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஓட்டல் உரிமையாளர், கண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கண்ணனை, இந்திய தூதரகம் மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது. தற்போது அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது மகனுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று தந்தை ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications