இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே... தமிழிசை செளந்தரராஜன்

பாஜக தேசிய செயலாளரான தமிழிசை இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு நாளையொட்டி இன்று நடைபெற்ற ஒற்றுமை ஓட்டத்தில் இளைஞர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.அவரது அழைப்பை ஏற்று ஏராளமான இளைஞர்கள் இந்த ஒற்றுமை ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஒற்றுமை ஓட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடந்து வருகிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களின் ஓட்டு எங்களுக்குத்தான்.
தமிழகத்தில் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சு வார்த்தை எதுவும் இன்னும் தொடங்கவில்லை. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே எங்கள் கூட்டணியில் இருந்தவர். அந்த அடிப்படையில் தான் அவர் எங்கள் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசி இருப்பார்.
டெல்லியில் நாங்கள் தனிப் பெரும் கட்சியாக திகழ்ந்த போதும் ஆட்சி அமைக்க அவசரம் காட்டவில்லை. இப்போது உள்ள சூழ்நிலையில் மீண்டும் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்தாலும் அதை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது. அது போல ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அதில் வெற்றி பெற்று பா.ஜ.க. தலைநகர் டெல்லியை ஆளப் போவது உறுதி. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என்றார் அவர்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications