பாஜகவுக்கு ரஜினிகாந்த் வந்தால்தான் பலம் என்பதை ஏற்க முடியாது – தமிழிசை
சென்னை: பாஜகவுக்கு ரஜினிகாந்த் வந்தால் வரவேற்போம். அதேசமயம், அவர் வந்தால் மட்டுமே கட்சிக்குப் பலம் என்பதை ஏற்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து, அவரே இன்னும் முடிவு செய்யவில்லை. இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அதுகுறித்து அடிக்கடி அவராகவே பேசி வருகிறார்.

கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், " பாஜகவுக்கு ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே பலம் என்பதை ஏற்க முடியாது. தேசிய சிந்தனை கொண்ட திரைப்பட கலைஞரான ரஜினி அவர்களை நாங்கள் வந்தால் வரவேற்போம்.
ஆனால், ரஜினி வந்துதான் பாஜக பலத்தை கூட்ட முடியும் என்றால் அதனை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். கொள்கை பிடிப்புள்ள தொண்டர்கள் இருக்கிறார்கள். கட்சி வளர்ந்து வருகிறது. ரஜினி வந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்" என்றார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications