தஞ்சையைக் கலக்கிய ரவுடி "கட்டை" ராஜா கைது.. கத்தி, துப்பாக்கியுடன் மதுரையில் சுற்றி வளைப்பு!
தஞ்சாவூர்: தஞ்சையைக் கலக்கி வந்த பிரபல ரவுடியான கட்டைராஜா போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தஞ்சைமாவட்டம் ஆலங்குடியில் உள்ள ரவுடி கட்டைராஜா, 2013 முதல் தலைமறைவாக இருந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று மதுரை சமயநல்லூரில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் கத்தியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறது போலீஸ்.

தனிப்படை ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான குழு கட்டைராஜாவை கைது செய்தது. கட்டைராஜா மீது 9 கொலைவழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
கட்டை ராஜா மீது 9 கொலை உள்பட 14 வழக்குகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications