கத்திரி வெயில் முடிகிறது.. ஆனாலும் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்- வானிலை மையம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 4.ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மக்களை வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவுபெறுகிறது என்ற போதிலும், வெயிலின் தாக்கம் அடுத்த 3 நாட்களுக்கு கூடுதலாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+