மழையால் சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் செய்தித்தாள் பிரிண்ட் செய்வதையே நிறுத்திய தி ஹிந்து
சென்னை: மழையால் செய்தித்தாள் வினியோகம் பாதிக்கப்படும் என்பதால், சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் பிரிண்டிங்கை நிறுத்தியுள்ளது தி ஹிந்து.
இதுகுறித்து ஆங்கில ஹிந்து பத்திரிகையின் வெப்சைட்டில் கூறியிருப்பதாவது: கன மழை காரணமாக, சென்னை, திருப்பதி, வேலூர், புதுச்சேரி நகரங்களில் டிசம்பர் 2க்கான, பிரிண்ட் எடிசனை நிறுத்திவிட்டோம். வினியோகம் செய்யும் இடத்தில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பிரிண்ட் செய்த பேப்பர்கள் வினியோகம் செய்யப்படவில்லை எனில் அது வீண் செலவாகிவிடும் என்பதால் நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
சென்னையில் நூற்றாண்டிலேயே இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே, அத்தியாவசிய தேவையான ஊடக சேவை கூட பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. மேலும், ஹிந்து தொடங்கப்பட்ட 1878ம் ஆண்டுக்கு பிறகு இன்றுதான், தவிர்க்க முடியாத காரணம் ஒன்றுக்காக சென்னையில், ஹிந்து தனது பிரிண்ட்டிங்கை நிறுத்தியுள்ளதாம்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications