கலால் வரியை திரும்ப பெற வலியுறுத்தி நகை வியபாரிகள் வேலை நிறுத்தம்
சென்னை: தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிப்பதை மத்திய அரசு திரும்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நகை கடை வியபாரிகள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த நகைக் கடை வியாபாரிகள் இன்று முதல் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நகை கடை வியபாரிகள் கூறுகையில், ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவோர் பான் அட்டை வைத்திருப்பது கட்டாயம் என்று கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாங்கள் ஏற்கெனவே பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம்.
இந்நிலையில், தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது எங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எங்கள் துறையை மேம்படுத்த மத்திய அரசு அக்கறை காட்டாததால் ஒட்டுமொத்த நகைக் கடை தொழிலாளர்களும் அதிருப்தியில் உள்ளோம்.
இந்த பட்ஜெட்டில் எங்கள் தொழில்துறையை மேம்படுத்த ஏதேனும் அறிவிக்கப்படும் என்று காத்திருந்த எங்களுக்கு, ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து தங்க நகைக்கடை வியாபாரிகள் அனைவரும் இன்று முதல் மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications