மானிய விலையில் ஸ்கூட்டி: ஆர்டிஓ அலுவலகங்கள் நாளையும் செயல்படும் என அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்கள் நாளையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்கள் நாளையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மானிய விலை ஸ்கூட்டிகளை வரும் 24ஆம் தேதி முதல் வழங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

மானிய விலை ஸ்கூட்டிகளை பெற ஓட்டுநர் உரிமம் அவசியம் என்பதால் ஆர்டிஓ அலுவலகங்களில் பெண்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். இதனா ஆர்டிஓ அலுவலகங்கள் காலை முதலே கூட்டமாக காணப்படுகிறது.
இந்நிலையில் பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற வசதியாக ஆர்டிஓ அலுவலகங்கள் நாளையும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் கேட்டு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications