அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிர்ப்பு.. புதுக்கோட்டையில் தெர்மாகோல் விடும் போராட்டம்
அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் தெர்மாகோல் விடும் போராட்டம் நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பெண்கள் மத்தியில் சர்ச்சையான அமைச்சர் செல்லூர் ராஜு-வீடியோ
புதுக்கோட்டை: அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் தெர்மாகோல் விடும் போராட்டம் நடைபெற்றது.
ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ரஜினியால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்றார்.

இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜூவைக் கண்டித்து நகரத்தார் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவைக் கண்டித்து புதுக்கோட்டையில் தெர்மாகோல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரத்தார் சமூகத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ வைகையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோலை கொண்டு மூடினார். அவரது இந்த பிளான் சொதப்பவே தெர்மாகோல் ராஜூ என புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications