காந்திஜெயந்தியன்று அதிக விலைக்கு திருட்டுத்தனமாக மது விற்பனை: திருவள்ளூரில் 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: காந்தி ஜெயந்தியான நேற்று திருட்டுத்தனமாக மது விற்ற குற்றத்திற்காக இருவரை திருவள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
காந்தி ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் மது விற்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனபோதும், சிலர் திருட்டுத்தனமாக ஆங்காங்கே மதுவை விற்பதும் நடப்பதுண்டு.
அந்தவகையில், நேற்று திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த அதேபகுதியைச் சேர்ந்த சுதாகரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே மதுவிற்ற திருநின்றவூரை அடுத்த நட்சியர் சத்திரத்தை சேர்ந்த மூர்த்தியைப் போலீசார் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 56 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்ய போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் அடைத்துள்ளனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications