திருச்செங்கோடு: படிக்கட்டில் பயணித்த 3 மாணவர்கள் ஆட்டோ மீது மோதி பலி
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் இருந்து திருச்சி வந்த பஸ்சில், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டே பயணம் செய்தனர். பஸ்,

பள்ளிப்பாளையம் அருகில் உள்ள ஐந்துபனை என்ற இடத்தில் வந்தபோது, சாலை ஓரத்தில் நின்றிந்த ஆட்டோவை உரசிக் கொண்டு சென்றது. அப்போது, படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்த, தமிழ்ச்செல்வன், சரவணக்குமார், பிரேம்குமார், மூன்று மாணவர்களும் ஆட்டோ மீது மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இரண்டு பேருக்கு ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை தொடர்ந்து சம்மந்தப்பட்ட தனியார் பேருந்தை பொதுமக்கள் தாக்கி சேதப்படுத்தினர்.

திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் பேருந்துகள் அதிக வேகமாக வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications