தனியார் விமானத்தின் முன்சக்கரம் வெடித்து விபத்து: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்றின் முன்சக்கரம் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 6 பேர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பெங்களூரிலிருந்து சென்னை வந்த தனியார் விமானம் ஒன்றின் முன்சக்கரம் உடைந்து விபத்து நேரிட்டதால் அங்கு விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த 4 பயணிகள் மற்றும் 2 விமானிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டனர்.

சென்னையில் பலத்த காற்று வீசியதால், விமானம் நிலை தடுமாறி இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமான ஓடுதளத்தில் இந்த விபத்து நடந்ததால் தற்போது சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம் பகுதியில் பெய்த கனமழையால் விமானம் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சில விமானங்கள் பெங்களூர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
-
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
விஜயை பார்க்க போகும் டெல்லி டீம்.. எப்படியாவது சம்மதிக்க வைப்போம்.. களமிறக்கப்பட்ட மாஸ்டர்மைண்டுகள் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
நின்ற லாரி மீது கார் மோதி விபத்து.. கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழப்பு.. கரூரில் காலையிலேயே சோகம்! -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications