ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்.. தமாகா ஏன் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்தது?
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதும் இல்லை; யாருக்கும் ஆதரவும் தரப் போவது இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதும் இல்லை; யாருக்கும் ஆதரவு தரப் போவதும் இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.

இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் அதிமுகவில் யார் வேட்பாளர் என்பதில் பெரிய யுத்தமே நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தேமுதிக, பாமக இத்தொகுதியில் போட்டியும் இல்லை; ஆதரவும் இல்லை என அறிவித்துள்ளன. மதிமுக டிசம்பர் 3-ந் தேதிக்குப் பின் முடிவை அறிவிக்க இருக்கிறது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தமது கட்சி போட்டியிடாது; யாருக்கும் ஆதரவும் தரப் போவதும் இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications