காங். பாஜக தலைவர்களுக்கு 'கூவம் நதிநீர்' அனுப்புவேன்.. கி. வீரலட்சுமி 'வார்னிங்' #cauvery
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்காவிட்டால் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களுக்கு கூவம் நதிநீரை அனுப்பும் போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் கி. வீரலட்சுமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீரலட்சுமி தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையும் பாஜக கட்சியின் தலைமையும் ஆதரிக்கிறதா அல்லது எதிர்கின்றனவா என்ற தகவலை வரும் 18ம்தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்

இல்லை என்றால் இரு தேசிய கட்சி தலைவர்களுக்கும் குடிக்க கூவம் நதி நீர் வழங்க தமிழகத்திலுள்ள காங்கிரஸ் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட வருவோம்.
இவ்வாறு வீரலட்சுமி கூறியுள்ளார்.
More From
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications