ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வர டெல்லியில் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை?
ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டுவரும் முயற்சியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் கொண்டுவர தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முனைப்புடன் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நியூ18 தமிழ்நாடு செய்தியாளர் அருள் ஸ்டீபன் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அருள் ஸ்டீபன் பதிவிட்டுள்ளதாவது:

தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தை ஊர் காரர் என்ற முறையில் சந்தித்து பேசினேன். மனுசன் உண்மையாவே ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் நடக்கனும் நினைக்கிறார்.
புதிய சட்டம் பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்றே தோன்றுகிறது.
நான் பேசும் போது சிந்தலைச்சேரி என்று சொன்ன போது பெரிய கோபுரம் உள்ள சர்ச் இருக்குமே அந்த ஊர் என்று சொல்லி ஊர் காரராகவே பேசியது மிகவும் மகிழ்ச்சி
ஜல்லிக்கட்டு நடக்கனும்றது தான் நம்ம நம்பிக்கை, அதுக்காக என்னாவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வோம் தம்பி என்று சொன்னது கூடுதல் மகிழ்ச்சி

சென்னை வந்தால் வீட்டுக்கு வாருங்கள் என்று அவ்வளவு மரியாதையுடன் கூறினார்.. இயல்பாகவே ரொம்ப நல்ல மனிதர் போல
கையில் மொபைல் போஃன் எடுத்து செல்ல வேண்டாம் என்று முதல்வரின் தனி செயலாளர் கூறியதால் புகைப்படம் இல்லை.
இவ்வாறு அருள் ஸ்டீபன் பதிவிட்டுள்ளார்.
-
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications