இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிரம் !
சென்னை: இலங்கை சிறையில் வாடும் 126 தமிழக மீனவர்களை தீபாவளிக்கு முன்னதாக விடுவிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இலங்கை சிறையில் வாடும் 126 தமிழக மீனவர்களை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 126 தமிழக மீனவர்கள் தற்போது இலங்கை சிறையில் இருக்கிறார்கள். அவர்களுடைய 47 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் உள்ள துறைமுகங்களில் பராமரிப்பில்லாத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு பலமுறை தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர்கள் விடுதலை மட்டுமல்லாமல், கச்சத்தீவை மீட்பதும், தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது தமிழக அரசின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் மீனவர்கள் அனைவரையும் தீபாவளிக்கு முன்பு விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு, மத்திய அரசாங்கத்தை தொடர்பு கொண்டு வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications