சூப்பரப்பு.. விலையில்லா ஆடு போட்ட 5 குட்டி.. கரூரில்!
கரூர்: கரூர் அருகே தமிழக அரசு வழங்கிய விலையில்லா ஆடு ஒன்று ஐந்து குட்டிகளைப் போட்டுள்ளது. இதை ஊரே திரண்டு வந்து பார்த்து குஷியடைந்தது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த சின்னதாராபுரம் பெரியார் நகரில் வசிப்பவர் அருக்காணி. இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழக அரசால் ஒரு ஜோடி விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த பெண் ஆடு எட்டு குட்டிகளை இதுவரை ஈன்றுள்ளது. இந்த நிலையில் அது மீண்டும் கர்ப்பமானது. இந்தப் பிரசவத்தில் அது ஐந்து குட்டிகளை ஈன்றது. வெள்ளாடுகள் பொதுவாக அதிகபட்சமாக நான்கு குட்டிகள் வரை தான் ஈன்றெடுக்கும். ஆனால், அருக்காணி ஆடு ஐந்துகுட்டிகள் ஈன்றதால் மக்கள் வியப்படைந்தனர்.

இதையடுத்து அருக்காணியின் ஆட்டைப் பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டு வந்து, அடியாத்தி என்று ஆச்சரியத்துடன் அது ஈன்ற ஆட்டு குட்டிகளை பார்த்து செல்கின்றனர். ஒரே பிரசவத்தில் ஒரு ஆடு 5 குட்டிகளை ஈன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications