நெல், மஞ்சள் உற்பத்தியில் ஆந்திராவிற்கு அடுத்த இடத்தில் தமிழகம்!- நிர்மலா சீதாராமன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நெல், மஞ்சள் உற்பத்தியில் ஆந்திர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் முன்னிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ளார் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் விவசாயிகளின் நிலை கவலையளிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் நிலையை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உப்பு உற்பத்தியை மேம்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என்றார்.
மேலும், நெல், மஞ்சள் உற்பத்தியில் ஆந்திர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் முன்னிலை வகிப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன், காவிரி உள்ளிட்ட தேசியப் பிரச்னைகளில் மத்திய அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications