காவிரியில் தலைமுழுகி... ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் கொடுத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!
ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தர்ப்பணம் கொடுத்தார்
நாகை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மறைந்த ஜெயலலிதாவிற்கு கைத்தறித்துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் இன்று தா்ப்பணம் கொடுத்தார்.
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்தால் புண்ணியம் அடைவர் என்பது நம்பிக்கை.
[அடேங்கப்பா என்ன ஒரு பூரிப்பு மோடி முகத்தில்.. அப்போ, 'ஓகேயாகிவிட்டதா?']

புனித நீராடல்
அந்தவகையில், இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மகாளய அமாவாசை
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாட்களில் நீர்நிலைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, சுவாமி தரிசனம் செய்வார்கள். இன்று மிக முக்கியமான அமாவாசை என்பதால், இந்துக்கள் புண்ணிய ஸ்தலங்களில் நீராடி தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டு வருகிறார்கள்.

புஷ்கர நிறைவு விழா
அதன்படி, துலாகட்டத்திலும் இன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தர்ப்பணம் செய்தனர். அதுமட்டும் இல்லாமல் மயிலாடுதுறையில் காவிரி அந்திம புஷ்கர நிறைவு விழா இரு நாட்களுக்கு நடைபெறுகிறது.

ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம்
அந்திம புஷ்கர விழா மற்றும் மகாளய அமாவாசை முன்னிட்டு துலா கட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காவிரியில் நீராடினார். அவருடன் ஏராளமானோரும் நீராடினார்கள். பின்னர் முன்னோர்கள் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் தர்ப்பணம் கொடுத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications