சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை லேசான மழை !
சென்னை: அண்மையில் பெய்த கனமழையின் கோர தாண்டவத்தில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மாலை லேசான மழை பெய்தது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொட்டி தீர்த்த கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன. வரலாறு காணாத அளவில் பெய்த கனமழைக்கு ஏற்பட்ட வெள்ளச் சேதத்தில் இருந்து சென்னை மற்றும் கடலூர் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்வில்லை.

மழை ஓய்ந்து மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், இன்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதன் காரணாக பெரு மூச்சு விட்ட மக்கள் மீண்டும் அந்த கோர சம்பவத்தை நினைத்து பெரு மூச்சு விட்ட நிலையில் அப்பாட இது சாரல் மழை தான் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.
இந்த நிலையில் பொன்னேரி, பழவேற்காடு, பட்டினபாக்கம், அடையாறு, துரைப்பாக்கம், சைதாப்பேட்டை, கோயம்பேடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications