திருவிடந்தை ராணுவ கண்காட்சி: சென்னை ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்.. காவல்துறை அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

  ராணுவ கண்காட்சியை பார்வையிட நாளை சென்னை வருகிறார் மோடி

  சென்னை: திருவிடந்தை ராணுவ தளவாட கண்காட்சியை முன்னிட்டு சென்னை ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

  Transportation have been changed in Chennai ECR: Police

  இந்நிலையில் ராணுவ கண்காட்சியை முன்னிட்டு சென்னை ஈசிஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. ராணுவ தளவாட கண்காட்சியை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஈசிஆர் சாலையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சி நடைபெறும் திடலை ஒட்டிய திருவிடந்தை, வடநெம்மேளி, கோவளம் ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Police have announced that transportation have been changed in Chennai ECR for the Thiruvidanthai Military Exhibition.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற