திருச்சி தினமலர் வெளியீட்டாளர் ராகவன் காலமானார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: தினமலர் பங்குதாரரும், திருச்சி தினமலர் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியருமான ராகவன் காலமானார். அவருக்கு வயது 79

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி. ராமசுப்பையரின் 4வது மகன் இரா.ராகவன். இவர் திருச்சி தினமலர் வெளியிட்டாளர் ஆவார்.

Trichy Dinamalar Editor R Ragavan passes away at the age of 79

முதலில் திருச்சி தினமலரின் விற்பனை பிரிவை பார்த்துக்கொண்ட அவர் அதிக பிரதிகளை விற்பனை செய்ய பெரும் உறுதுணையாக இருந்தார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் நாளை மாலை 3 மணியளவில் திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஆர்.ஆர். ராமசுப்பு, ஆர்.ஆர். கோபால்ஜி ஆகிய மகன்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Trichy Dinamalar Editor R Ragavan passes away at the age of 79. He died in his trichy house due to illness.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற