எம்ஜிஆர், ஜெ., அண்ணா நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை!
சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் டிடிவி தினகரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் டிடிவி தினகரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவை நிறுவியவருமான எம்ஜிஆரின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் டிடிவி தினகரன் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கும் டிடிவி தினகரன் மரியாதை செய்தார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications