எனது வெற்றி உறுதியாகிவிட்டதால் எதிர்க்கட்சிகள் பயத்தில் பொய் பிரச்சாரம் செய்கின்றன.. டிடிவி.தினகரன்
ஆர்கே.நகரில் தனது வெற்றி உறுதியாகிவிட்டதால் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வதாக அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகரில் தனது வெற்றி உறுதியாகிவிட்டதால் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வதாக அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் தான் வெற்றி பெறுவது உறுதி என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆர்கே.நகரில் பணம் பட்டுவாடா செய்த அவரது ஆதரவாளர்கள் போலீசில் சிக்கியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த டிடிவி.தினகரன் தாங்கள் பணம் கொடுப்பதாக எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றம்சாட்டினார். தோல்வி பயம் காரணமாக எதிர்க்கட்சிகள் இவ்வாறு பொய் பிரச்சாரம் செய்வதாகவும் அவர் கூறினார்.
மேலும் ஆர்கே நகரில் தனது வெற்றி உறுதியாகி விட்டது என்றும் இதனை பொருத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் தேர்தலை தள்ளி வைக்க பொய் புகார் கூறுவதாகவும் அவர் கூறினார். மேலும் யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதனை தடுக்க முடியாது என்றும் தினகரன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications