நான் தீ வைக்கல.. முன்ஜாமீன் கோரி வேல்முருகன் உயர்நீதிமன்ற கிளையில் மனு!
திண்டுக்கல் அருகே டாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மதுரை: திண்டுக்கல் அருகே டாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சூறையாடியது, என்எல்சியை முற்றுகையிட்டது உள்ளிட்ட வழக்குகளில் வேல்முருகன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் திண்டுக்கல் அருகே டாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வேல்முருகன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் சுங்கச்சாவடி வழக்கில் சிறையில் இருந்ததால் தீ வைப்பு சம்பவத்தில் தனக்கு தொடர்பில்லை என அவர் கூறியுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications