திருவண்ணாமலையில் ஒரு எம்.ஏ டாக்டர், ஒரு பிளஸ்டூ டாக்டர் கைது!
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் எம்பிபிஎஸ் படிக்காமலேயே மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் அமைந்துள்ள கிராமம் லாடவரம். அக்கிராமத்தில் அருண் மற்றும் ஷாஜகான் ஆகிய இருவரும் கிளினிக் ஒன்றினை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் போலி மருத்துவர்கள் என்று பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் பற்றிய தகவல் போலீசாரிடம் சென்றடைந்தது.
உடனடியாக விரைந்த போலீசார், அருண் மற்றும் ஷாஜகானை இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் அருண் 12 ஆம் வகுப்பு, ஷாஜகான் எம்.ஏவும் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications