"சாமி"களே புல்லட்டுல போகுது பாரப்பா.. ஆவென வாய் பிளந்து பார்த்த பக்தர்கள்!
கோவையில் இரு பூசாரிகள் இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
Recommended Video

கோவை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை பாதையில் ஜக்கி வாசுதேவும், பாபா ராம்தேவும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் சார்பில் பிரம்மாண்ட ஆதியோகி சிவன் சிலை கடந்த 2017-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதை பிரதமர் நரேந்திர மோடி வந்து சிவராத்திரி நன்னாளில் திறந்து வைத்தார்.

இந்த சிவனை தரிசனம் செய்ய உலகமெங்கும் உலக மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆன்மிக பெரியவர்களும் சிவன் தரிசனத்தை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆதியோகி சிவனை தரிசிக்க பாபா ராம்தேவ் கோவை சென்றார்.
அவரை ஈஷா யோகா மையத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். பின்னர் ஆதி சிவனை தரிசிக்க பாபா ராம்தேவை பின்னிருக்கையில் அமர வைத்து ஜக்கி பைக்கில் சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகின்றன.
ஜக்கி துகாட்டி ஸ்ராம்பளர் ரக பைக்கை ஓட்டிச் சென்றார். இதை பார்த்துவிட்டு பக்தர்கள் வாயை பிளந்தபடி ஆச்சரியத்தில் திளைத்து நின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications