தேனி அருகே பேருந்தில் மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் பலி - சுற்றுலாவில் சோகம் - வீடியோ

Subscribe to Oneindia Tamil

தேனி: பெரியகுளம் அருகே சுற்றுலா சென்ற பேருந்தின் மீது மின்சாரம் பாய்ந்ததில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மதுரையை அடுத்த அச்சம்பத்து கிராமத்தில் இருந்து மாணவ மாணவிகள் உள்பட 65 பேர் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். சோத்துபாறை அணை அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்து மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+