தேர்தல் விதிகள்!.. ரசீது இன்றி ரூ. 50,000க்கு மேல் எடுத்து சென்றால் பிரச்சனை வரும்!
சென்னை: உரிய ரசீது இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் யார் எடுத்து சென்றாலும் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஒரு சட்டசபை தொகுதிக்கு மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கவும், அங்கு தேவையான போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வாகனங்களை சோதனை செய்வதை கண்காணிக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க தனி பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருவர் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ரசீது பெறாமல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications