சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பை பயன்படுத்தி பயணிகளிடம் திருட்டு
சென்னை: சென்னை சென்ட்ரலில் இன்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பயங்கரமான குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது ஏற்பட்ட அமளி துமளியைப் பயன்படுத்தி சில ஈன புத்தி படைத்தவர்கள் பயணிகளின் உடமைகளைத் திருடியதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்கின்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார்.இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், குண்டுவெடிப்பு நிகழந்த நேரத்தில் அங்கு பல்வேறு திருட்டுகளும் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, ஏற்பட்ட பதற்றத்தால் பயணிகளும், ரயில் நிலையத்திற்கு வந்திருந்தோரும் சிதறி ஓடினர். அச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் பெட்டிகளில் இருந்த பயணிகளின் உடைமைகளை திருடி உள்ளதாக கூறப்படுகின்றது.
இக்கட்டான நிலையிலும் கூட, சிலரின் மனிதாபிமானமற்ற இச்செயல் அனைவரிடமும் அதிர்ச்சியையும், மனித மனங்களின் போக்கைப் பற்றிய கேள்விக்குறியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications