தமிழகத்தில் கூட்டணியை ஆட்சியை ஏற்படுத்தப்போவது 'செல்போன் சிங்கங்கள்'.... வைகோ நம்பிக்கை
திருப்போரூர்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தப் போவது இளம்சிங்கங்கள், செல்போன் சிங்கங்கள்தான் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருப்போரூர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

தமிழக முதல்வர் நாற்காலியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உட்காருவது உறுதி. குருவி கூடு கட்டுவது போல ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து வீடு கட்டுவது போல இந்த கூட்டணியை உருவாக்க பாடுபட்டுள்ளேன்.
இந்த கூட்டணியை ஜெயிக்க வைக்க பாடுபடுவேனா? அல்லது நான் ஜெயிப்பதை பார்ப்பேனா? படையின் சேனாதிபதியாக இருந்து இக்கூட்டணியை ஜெயிக்க வைப்பேன்.
ஈழத் தமிழர், முல்லைப் பெரியாறு, மதுவிலக்கு என பல பிரச்சனைகளுக்காக 5 ஆயிரம் கி.மீட்டர் நடைபயணம், மத்திய பிரதேசத்தில் ராஜபக்சேவுக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் என தமிழ்மக்களுக்காக தமிழ் நாட்டுக்காக பல்வேறு பேராட்டங்களை செய்துள்ளேன். அனைத்துக்கும் போராடுகிற ஒரு ஊழியனாக உங்களில் ஒருவனாக உள்ளேன்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த மாற்றத்தை ஏற்படுத்த இளம் சிங்கங்கள், செல்போன் சிங்கங்களால் தான் முடியும், இந்த கூட்டணி 150 இடங்களில் ஜெயிக்கும், இந்த மாற்றம் 100 ஆண்டுகளுக்கு பேசப்படும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications