நீட்: மத்திய அரசு, தமிழக அரசுக்கு துரோகம் இழைத்துவிட்டது... வைகோ பாய்ச்சல்
நீட் விவகாரத்தில் மத்திய அரசு, தமிழக அரசுக்குத் துரோகம் செய்துவிட்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல்: நீட் விவகாரத்தில் அதிமுகவை குறை சொல்ல முடியாது. மத்திய அரசுதான் தமிழக அரசுக்கு துரோகம் செய்துவிட்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் குழுமூர் குக்கிராமத்தைச் சேர்ந்த அனிதா ப்ளஸ்டூவில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேர்ந்து டாக்டர் ஆக முடியவில்லை என்ற காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக பல அமைப்புகள் போராட்டம் நடத்தின.

தமிழகத்தில் அனைத்து பொதுமக்களும் இளைஞர்களும் நீட் தேர்வாலும் மாநில அரசு செய்த குளறுபடியாலும் மத்திய அரசாலும் தான் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் செய்தியளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நீட் விவகாரத்தில் அதிமுக அரசை குற்றம் சொல்ல முடியாது. நீட் விவகாரத்தில் தமிழக அரசு முடிந்த அளவு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் மத்திய அரசுதான் தமிழக அரசுக்கு துரோகம் செய்துவிட்டது என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications