ஹாஹாஹாஹா.. பல்லாவரத்தில் 3வது இடம் பிடித்து மண்ணைக் கவ்வும் வீரலட்சுமி!
சென்னை: பல்லாவரம் தொகுதியில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி படு தோல்வி அடைகிறார். கூடவே டெபாசிட்டையும் பறி கொடுக்கிறார்.
பல்லாவரம் தொகுதியில் அதிமுகவின் சி.ஆர். சரஸ்வதி வெற்றி முகத்தில் உள்ளார். திமுகவின் இ.கருணாநிதி 2வது இடத்தில் இருக்கிறார். 3வது இடத்தில் இருக்கிறார் வீரலட்சுமி. 3வது இடம் என்றாலும் கூட அதலபாதாளத்தில் இருக்கிறார் இவர். வெறும் 3117 ஓட்டுக்களுடன் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

பயஙகரமான பில்டப்புடன் சமூக வலைதளத்தில் வலம் வந்தவர் வீரலட்சுமி. வேட்பாளர்களுக்கு ஆள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். இவரை கூட்டணியில் சேர்த்த வைகை, விஜயகாந்த்துக்கும் அறிமுகம் செய்து வைத்து காமெடி செய்தார். இப்படித்தான் பல்லாவரம் தொகுதி வேட்பாளரானார் வீரலட்சுமி.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் கூட வீரலட்சுமிக்கு தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவு சுத்தமாக கிடைக்கவில்லை. குறிப்பாக காஞ்சிபரம் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளரான அனகை முருகேசன் தொகுதியை விட்டு ஓடிப் போயிரு என்று வீரலட்சுமியை கூப்பிட்டு மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில்தான் டெபாசிட்டைப் பறி கொடுக்கும் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் வீரலட்சுமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications