கோயம்பேட்டில் சகாய விலையில் கிடைக்கும் காய்கறிகள் – வரத்து அதிகமானதால்!
சென்னை: சென்னையில் காய்கறி வரத்து அதிகமானதால் விலை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் மழைக்காலத்தில் காய்கறி விளைச்சல் சற்று குறையும். இதனால் விலை அதிகரிக்கும். குறிப்பாக சென்னையில் விலை கடும் உயர்வைச் சந்திக்கும்.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மழை காலம் முடிந்து விட்டதால் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெரிய பாளையம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், ஊட்டி பகுதிகளில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் சென்னைக்கு வரத் தொடங்கி உள்ளது.
இது மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் அதிகம் வருகிறது.
இதன் காரணமாக கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் காய்கறிகள் வந்து குவிந்து கொண்டுள்ளன. மேலும் விலையும் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
கத்தரிக்காய் கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாட்டு தக்காளி கிலோ ரூபாய் 15க்கும், தக்காளி ரூபாய் 25க்கும் விற்கப்படுகிறது.
இதேபோல மேலும் பல காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்படுவதால் மக்கள் குறிப்பாக தாய்மார்கள் காய்கறிகளை அதிக அளவில் சந்தோஷத்துடன் வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications