அதிமுகவின் தலைமை யார்? துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சொன்ன அடடே பதில்
அதிமுகவின் தலைமை யார் என்பதை காலம் சொல்லும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் தலைமை யார் என்பதை காலம் சொல்லும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இரட்டை இலையை மீட்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இரட்டை இலையை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். குடியரசுத்லைவர் தேர்தலில் பாஜகவை ஒருமித்த கருத்துடன் ஆதரித்தது போல் இரட்டை இலையை மீட்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அதிமுகவின் தலைமை யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு காலம் பதில் சொல்லும் என்று மழுப்பலாக கூறிச்சென்றார்.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications