கை ரிக்ஷாக்களை ஒழித்தது முதல் கல்வி கட்டணங்களை ரத்து செய்தது வரை... கருணாநிதியின் சாதனைகள்
திமுக தலைவர் கருணாநிதி ஆட்சிக் கால சாதனைகள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபைக்கு 13 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருணாநிதி. தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவர்.
தம்முடைய ஆட்சிக் காலத்தில் கை ரிக்ஷாக்களை ஒழித்தது, கண்ணொளித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது என்பது உள்ளிட்ட ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறார் கருணாநிதி. கருணாநிதி ஆட்சிக் கால சாதனைகளை விவரிக்கும் வீடியோ:












Click it and Unblock the Notifications