ஆவின் பணத்தை அபேஸ் செய்த அதிகாரிகள். அரசியல் கட்சியினர் உடந்தை?
சென்னை: வேலூர் மாவட்டத்தின் ஆவின் நிறுவன பணத்தை கையாடியதாக அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் சிலரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஆவின் நிறுவன தலைமையகம் வேலூரில் இருக்கிறது. ஆவின் ஏஜென்டுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பணத்தை ஆம்பூர், வாணியம்பாடியில் உள்ள ஆவின் அதிகாரிகள் சிலரிடம் தந்து ரசீது பெற்றுள்ளனர்.
ஆனால் அதிகாரிகளோ பணத்தை ஆவின் நிர்வாகத்திடம் கொடுக்காமல் 'ஆட்டையை' போட்டுள்ளனர். இப்படி மொத்தம் ரூ 60 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேலூரில் முகாமிட்ட சென்னை விஜிலென்ஸ் டீம், 10 அதிகாரிகள் இப்படி பணத்தை அபேஸ் செய்ததை கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது இவர்கள் அனைவரையும் சஸ்பென்ட் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிகாரிகள் பணத்தை கையாடல் செய்ததை ஆவின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள அரசியல் கட்சியினரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். அவர்கள் பற்றியும் அரசுக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் வேலூர் ஆவின் அதிகாரிகள், நிர்வாகத்தில் இருக்கும் அரசியல் கட்சி பிரபலங்கள் பீதியில் இருக்கின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications