நீட் தேர்வுக்காக பேசினோம்.. பேசுறோம்.. பேசுவோம்.. ஜவ்வாய் இழுக்கும் பிரச்சனை பற்றி விஜயபாஸ்கர்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து கோரி வருகிறோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தொடர்ந்து போராடி வருகிறோம் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை எழுப்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

முதுநிலை மருத்துவக்கல்வியில் 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மருத்துவ மேல்படிப்பு இடஒதுக்கீடு வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
நீட் தேர்வு தேவையில்லை என மத்திய அரசிடம் தமிழக அரசு ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். நீட் தேர்வில் விலக்கு பெற வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.
பட்ட மேற்படிப்பு சேர்க்கையில் நீட் தேர்வை ஒத்துக் கொண்டாலும் இடஒதுக்கீடு பாதிக்காது என்றும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications