குழப்பத்தை ஏற்படுத்துபவர் குஷ்பு.. என் நீக்கத்திற்கும் அவரே காரணம் - விஜயதாரணி
சென்னை: குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர் நடிகை குஷ்பு. ஏற்கனவே திமுகவில் இருந்தபோது அப்படித்தான் செய்தார். இப்போது காங்கிரஸுக்கு வந்த பிறகு என்னை நீக்கியுள்ளனர். எனது நீக்கத்திற்கு அவர் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார் விஜயதாரணி.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் உள்ளார். மாநில மகளிர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்த அவர் அதே வேகத்தில் தற்போது பதவியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

இதனால் கொந்தளிப்புடன் காணப்படுகிறார் விஜயதாரணி. முதல்வர் ஜெயலலிதாவை சட்டசபையில் வைத்துச் சந்தித்த அவர் தற்போது முதல்வரின் அழைப்புக்காக காத்திருக்கிறார்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னுடைய பதவி நீக்கத்திற்கு குஷ்புவும் காரணமாக இருக்கலாம். குஷ்பு ஏற்கனவே திமுகவில் இருந்து வந்தவர். அங்கு குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டு இங்கு வந்துள்ளார். இங்கும் குஷ்பு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார் விஜயதாரணி.
விஜயதாரணியின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications