சிங்கப்பூரில் விஜயகாந்த்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று திடீரென சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதாவும் சென்றார்.
சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் போயிருந்தார் விஜயகாந்த். அங்கு அவரது மகன் சண்முகப் பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தின் ஷூட்டிங்கை மேற்பார்வையிட்டு வந்தார்.
அந்த பயணத்தின்போது அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் கூறின. இதை நிரூபிப்பது போல அவர் ஊர் திரும்பியபோது சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வரப்பட்டார்.

இந்த நிலையில் சமீபத்தி்ல் சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அதிரடியாக சந்தித்தார் விஜயகாந்த். அதே வேகத்தில் அடுத்த நாள் பிரதமரைச் சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது கோபமாகி டென்ஷனயைும் காட்டினார். பிறகு சென்னை திரும்பினார்.
இந்தப் பின்னணியில் இன்று திடீரென அவர் சிங்கப்பூர் கிளம்பிச் சென்றார். மனைவியுடன் அவர் புறப்பட்டுப் போயுள்ளார். அவரது பயணம் குறித்து சத்தமே காட்டவில்லை தேமுதிக. அவர் விமான நிலையம் வந்த பிறகுதான் அவர் சிங்கப்பூர் செல்லும் விவரமே தெரிய வந்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications