கேப்டன்... நல்லா பாத்துச் சொல்லுங்க.. இதுக்கு பேரு காறி துப்புவதா? பாடி லாங்குவேஜா? #vijayakanth
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே நிதானம் இழந்து காறி துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது அது தன்னிச்சையான உடல் அசைவு என்று பிரஸ் கவுன்சிலில் அப்பட்டமாக பொய் கூறியுள்ளார் விஜயகாந்த்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதியன்று சென்னை, அடையாறு மத்திய கைலாஸ் பகுதியில் தேமுதிக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
அதற்கு வந்த விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ஒருவர் கேட்ட கேள்வியால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், செய்தியாளர்களை நோக்கி காறிப் துப்பி தரக்குறைவாக பேசினார்.

ஜெயலலிதாகிட்ட கேளுங்க...
அப்போது விஜயகாந்த் பேசியதாவது:
2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முடியாது; இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்க முடியுமா?
காறி துப்பிய விஜயகாந்த்
கேட்கவே மாட்டீங்களே... பயப்படுவீங்க பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ......... (காறி துப்பினார்)
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், பிரஸ் மீட் கொடுத்தா கேட்போம் என்கிறார்..
அதற்கும், ஆமா நீங்க கேட்பீங்க... நீங்க போய் கேளுங்க பிரஸ் மீட் கொடுங்கன்னு...கேளுங்க..

ஏன்டா என ஏகவசனம்
ஏன்டா உங்களை உங்களை இவ்வளவு நேரம் நிக்க வெச்சேனே நீங்க கேளுங்க பார்ப்போம்..
உங்க மொதலாளிக சொன்னா போவீங்க... தைரியமா...
இல்லைன்னா அந்த பக்கமே நீங்க போகமாட்டீங்க...
இவ்வாறு விஜயகாந்த் கூறியிருந்தார்.

பச்சை பொய்
தற்போது ஜஸ்ட் அது உடல் அசைவு என அசால்ட்டாக அண்டப் புளுகை பிரஸ் கவுன்சிலில் கூறியிருக்கிறார் விஜயகாந்த்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications