காமராஜர் படி, படி என்றார்.. கருணாநிதி, ஜெயலலிதா குடி, குடி என்கிறார்கள்: விஜயகாந்த் பேச்சு-வீடியோ
Subscribe to Oneindia Tamil
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், தேமுதிக, மக்கள் நல கூட்டணி வேட்பாளர் அறிமுகம் நிகழ்ச்சி விஜயகாந்த் முன்னிலையில் நடைபெற்றது.
விஜயகாந்த் பேசுகையில், காமராஜர் மக்களை படி, படி என்றார். ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரும், மக்களை குடி, குடி என்கிறார்கள்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும், மாறி மாறி ஆட்சியில் இருந்தபோதும், மக்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை. ஸ்டாலின், ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வருகிறார்கள். இரு கட்சியினருமே, குடிக்க வைத்து தமிழ் மக்களின் குடி கெடுத்தவர்கள். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications