திருவிழாவில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலியான வழக்கு... மின்விளக்கு கான்ட்ராக்டருக்கு 100 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடந்த 2008ம் ஆண்டு நடந்த கோவில் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி ஆறு பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், மின்விளக்கு ஒப்பந்தக்காரருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications