போராட்டத்திற்குள் புகுந்த கருப்பு ஆடுகள்.. பாரதிராஜா ஆவேசம்
Recommended Video

சென்னை: கருப்பு ஆடு போராட்டத்திற்குள் புகுந்து கல் எறிந்துவிட்டது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
நாங்கள் துக்கத்தில், துயரத்தில் இருக்கும்போது ஐபிஎல் கேளிக்கை ஆட்டம் தேவையா என கேட்கத்தான் நாங்கள் பேரணி வந்தோம். அப்போது எங்கோ சில உணர்வு மீறல்கள் நடந்திருக்கலாம். அதை புரிந்துகொள்ள வேண்டும்.

கூட்டத்தில் கருப்பு ஆடு நுழைந்து கல் எறிந்து விட்டது. போராட்டத்தை திசை திருப்புவது அவர்கள் நோக்கம். போராடும் தமிழர்கள் இதை செய்யவில்லை. போலீஸ் தடியடிக்கு நீதி கேட்காமல் போக மாட்டோம். போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நாங்கள் பேச உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் இல்லை, காவிரிக்கு ஆதரவான போராட்டம் என்று போராட்டத்தில் பங்கேற்ற வைரமுத்து தெரிவித்தார்.
விவசாயம்தான் தமிழர்களின் ஆதி தொழில் என்றும், அதை மீட்டெடுக்காமல் தமிழர்கள் ஓய மாட்டார்கள் என்றும், வைரமுத்து தெரிவித்தார். திரைப்பட இயக்குநர்கள் போராட்டத்தால் அண்ணாசாலையே போர்க்களமானது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சூர்யவன்ஷியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? குடும்ப பின்னணி தெரியுமா? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Vaibhav Suryavanshi: பொட்டு வச்ச தங்கக் குடம்.. லப்பர் பந்து சீனை ரீகிரியேட் செய்த வைபவ் சூர்யவன்சி! வீடியோவைப் பாருங்க! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications