மீனவர், காவிரி பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுப்போம்: சென்னையில் அத்வானி
சென்னை: தமிழக மீனவர் பிரச்சனை, காவிரி நதிநீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இன்று சென்னை வந்த அத்வானி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையானதாக இருக்கிறது. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்ததும் தமிழக மீனவர் பிரச்சனை, காவிரி நதிநீர் பிரச்சனை ஆகியவற்றுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்போம்.
மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசின் தெளிவற்ற வெளியுறவுக் கொள்கைதான் காரணம்
இவ்வாறு அத்வானி கூறினார்.
வேலூரில் கறுப்புக் கொடி காட்ட முயற்சி
சென்னையில் அத்வானி வந்திறங்கிய அதே நேரத்தில் வேலூரில் அத்வானியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடை நோக்கி கறுப்புக் கொடியுடன் சென்ற இந்திய தேசிய லீக் கட்சியினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications