அன்று முறைப்பு.. இன்று சிரிப்பு.. ஓபிஎஸ்-வளர்மதி நேருக்கு நேர் சந்தித்த அந்த தருணம்
சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளான இன்று, கிண்டியிலுள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்திநர். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், தமிழக அரசால் நேற்று பெரியார் விருது பெற்ற பா.வளர்மதியும் பங்கேற்றார்.
அப்போது வளர்மதியும், பன்னீர்செல்வமும் நேருக்கு நேர் பார்த்து சிரித்துக்கொண்டனர். அது போட்டோவாக கிளிக்கானது.

வளர்மதி, சசிகலா அணியில் இருந்தவர். எனவே சசிகலா அணியினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்தபோது, பன்னீர்செல்வத்தை பல பொதுக்கூட்டங்களில் வறுத்தெடுத்தார் வளர்மதி.
ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும், எடப்பாடி அணி சார்பில் தினகரனும் போட்டியிட்டபோது பன்னீர்செல்வம் அணி வெல்ல வாய்ப்பு இருப்பதாக கட்சி கூட்டத்தில் கருத்து தெரிவித்தார் நிர்மலா பெரியசாமி. இதற்காக அவரை கட்சியை விட்டே வெளியே போக வேண்டும் என வரிந்து கட்டியவர் வளர்மதி.
இந்த சூழலில் பன்னீர்செல்வம்-வளர்மதியின் இந்த நட்பு சிரிப்பு பத்திரிகையாளர்களின் விவாத பொருளாகியுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications