ஜெ.வுக்கான கருப்புப் பூனைப் படையை திரும்பப் பெற்றது யார்.. மனோஜ் பாண்டியன் கேள்வி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட கருப்புப் பூனைப் படையை திரும்பப் பெற அதிகாரம் வழங்கியது யார் என்று முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுடன் இருந்த கருப்புப் பூனைப் படையை திரும்பப் பெற அதிகாரம் வழங்கியது யார் என்று மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி,காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில கொண்டு செல்லப்பட்டார். 75 நாள்களுக்கு பிறகு டிசம்பர் 5-ஆம் தேதி அவர் உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு மர்மங்கள் உள்ள நிலையில் தற்போது மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையைக் கொண்டு சென்னையில் செய்தியாளர்களை மனோஜ் பாண்டியன் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட கருப்புப் பூனை படைகளை திருப்பி அனுப்பியது யார்? அதற்கான உத்தரவை பிறப்பித்தது யார் ?
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த 23 சி.சி.டி.வி. கேமராக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது யார்? அவரது கன்னத்தில் இருந்த துளைகளை மருத்துவர்கள் கவனிக்காதது ஏன். அவரது ரத்த சொந்தங்கள் இல்லாமல் அவரது மூச்சை நிறுத்த அதிகாரம் கொடுத்தது யார்? என்று அவர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications