அப்பல்லோவில் நடராஜன் அட்மிட் ஆனதில் சந்தேகம்.. திமுக எம்.எல்.ஏ சொல்வதை பாருங்கள்
"அப்பல்லோவின் கதைக்கு, யார் இயக்குநர்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார், திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்.சசிகலா கணவர் நடராஜன் அந்த மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்.
3 PM-Sasikala next CM of TN
— J Anbazhagan (@JAnbazhagan) February 6, 2017
7 PM-Natarajan in Apollo
9 PM-Apollo announces PressMeet for today
Who's d Director of today's Apollo story ?
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், "மதியம் (நேற்று) 3 மணிக்கு சசிகலா தமிழக முதல்வர் என்றார்கள். இரவு 7 மணிக்கு, அப்பல்லோவில் நடராஜன் சிகிச்சைக்கு சேர்கிறார். இரவு 9 மணிக்கு, அப்பல்லோ பிரஸ் மீட் செய்ய உள்ளது (இன்று அப்பல்லோ டாக்டர்கள் பிரஸ் மீட் செய்ய உள்ளது பற்றி நேற்று இரவு தகவல் வெளியானது) குறித்த தகவல் வெளியே வருகிறது. அப்பல்லோவின் கதைக்கு, யார் இயக்குநர்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல இன்னும் சில நாட்களில் திமுக ஆட்சி அமைவது உறுதி என்றும் அன்பழகன் நேற்று வெளியிட்ட டிவிட்டில் தெரிவிக்கப்பட்டுறள்ளது.
இன்னும் சில நாட்களில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி 🙏🏻.#DMK
— J Anbazhagan (@JAnbazhagan) February 5, 2017
சசிகலாவின் கணவர் நடராஜன் ரத்த கொதிப்பு காரணமாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications