காவிரி: 'தற்கொலை பேச்சு'... சசிகலாவின் 'ஸ்லீப்பர் செல்'லாக பேசினாரா நவநீதகிருஷ்ணன் எம்.பி?
தமிழக அரசுக்கு நெருக்கடி தரத்தான் சசிகலா குடும்பத்தின் ஸ்லீப்பர் செல்லாக தற்கொலை குறித்து நவநீதகிருஷ்ணன் பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் என ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசியதே தமிழக அரசுக்கு நெருக்கடி தரத்தான் என கூறப்படுகிறது.
ராஜ்யசபாவில் நேற்று பேசிய நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை வலுக்கிறது. நாங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதை விட தற்கொலை செய்து கொள்வோம் என பேசியது பெரும் பரபரப்பானது. இது தொடர்பாக நியூஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் பங்கேற்றார்.

அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் நவநீதகிருஷ்ணன் பேசியிருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நடத்தும் செங்கமலத் தாயார் அறக்கட்டளையில் தற்போதும் நவநீதகிருஷ்ணன் எம்.பி. உறுப்பினராகவே இருக்கிறார் என குறிப்பிட்டார்.
அப்படியானால் தமிழக அரசுக்கு நெருக்கடி தர வேண்டும்; முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடி தர வேண்டும் என சசிகலா குடும்பத்தின் ஸ்லீப்பர் செல்லாகத்தான் நவநீதகிருஷ்ணன் பேசினாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
-
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications